எளிய முறையில் வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூர் செய்யலாம்….

Loading… வாரம் ஒருமுறை வீட்டிலேயே பாதங்களை சுத்தம் செய்யலாம். வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூரை எப்படி செய்வதென்று பார்ப்போம். வாரத்திற்கு ஒரு முறை பாதத்தை சுத்தம் செய்யும் செயலான பெடிக்யூரை செய்து வந்தால், பாதங்களில் உள்ள அழுக்குகள் சேர்வது மற்றும் தொற்றுகள் ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும். நம் வீட்டிலேயே பாதங்களை சுத்தம் செய்யும் முறையைப் பின்பற்றுங்கள். அதுவே சிறந்த பெடிக்யூர் சிகிச்சையாக விளங்கும். சரி, இப்போது வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூரை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பால் … Continue reading எளிய முறையில் வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூர் செய்யலாம்….